சென்னை: திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி கூறியுள்ளார். மேலும் அவர், எந்த தொகுதி என்பது நாளை முடிவாகும் எனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாளை ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளாதகவும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.

Source link