நமது நிருபர்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 1957ம் ஆண்டு முதல் தற்போது 2026ம் ஆண்டு வரை திமுக போட்டியிட்டு எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றது. இது குறித்து ஓர் சிறப்பு அலசல்
* 1957ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 117- 15 (வெற்றி)
* 1962ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 143- 50 (வெற்றி)
* 1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 174- 137(வெற்றி)
* 1971ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 203- 184 (வெற்றி)
* 1977ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 230- 48 (வெற்றி)
* 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 112- 37(வெற்றி)
* 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176- 24 (வெற்றி)
* 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 202- 150 (வெற்றி)
* 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176-2 (வெற்றி)
* 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176- 173 (வெற்றி)
*2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 167- 31 (வெற்றி)
* 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 128- 96 (வெற்றி)
* 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 119- 23 (வெற்றி)
* 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 176- 88 (வெற்றி)
* 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 173- 133 (வெற்றி)
* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்- 175- ? (வெற்றி)
வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த முறை திமுக வெற்றி பெறும் தொகுதிகள் குறித்து உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
