நெடுஞ்சாலை துறையில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

* சாலைப் பணிகள், பாலப் பணிகளுக்கான ‘பேக்கேஜ்’ ஒப்பந்த முறை கைவிடப்படும்.

* நெடுஞ்சாலைத் துறையில், 7,500 சாலைப் பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர்.

* பொறியாளர்களுக்கு வெளிப்படையான பணியிடம் மாறுதல் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

* சாலைகளின் நீளத்துக்கு ஏற்ப நிர்வாக பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து நியமனம் செய்யப்படும்.

* ஊழல் இல்லாத வகையில் ‘ஆன்லைன்’ டெண்டர் கொண்டு வரப்படும்.

* அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை, நாங்கள் வந்ததும் பணிக்காலமாக அறிவிப்போம்.

* 75 ஆண்டு நெடுஞ்சாலை துறையில் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாளர்கள் நியமனம்.

* சாலை ஆய்வாளர் பணியிடங்களை நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நியமனம் செய்வோம்.

* சாலை அமைத்தல், பர்னிச்சர் கொள்முதலில் ஊழல் நடைபெறாது.

Source link