"ஏங்க… நாம எப்ப கோடீஸ்வரன் ஆகுறது?" – இது கணவன் மனைவிக்கான ப்ளூபிரிண்ட்!

நீங்களும் வேலைக்குப் போறீங்க. உங்க மனைவியும் (அல்லது கணவரும்) வேலைக்குப் போறாங்க. ரெண்டு பேருக்கும் மாசம் நல்ல சம்பளம் வருது. ஆனா, மாசக்கடைசியில அக்கவுண்ட் பேலன்ஸ பார்த்தா மட்டும், யாரோ நம்மளை வெச்சு காமெடி பண்ற மாதிரியே ஒரு ஃபீல் வருதா?

ஒருநாள் நைட், சாப்பிட்டு முடிச்சுட்டு பெட்ல படுக்கும்போது, உங்க பார்ட்னர் மெதுவா கேட்பாங்க… “ஏங்க, ரெண்டு பேரும் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலைக்குப் போறோமே, எப்படியாவது நாம ஒரு ‘கோடீஸ்வரன்’ ஆயிட மாட்டோமா? எங்க சித்தப்பா பையன் கூட நேத்து 2 கோடிக்கு வீடு வாங்கிருக்கான்… நாம எப்ப வாங்குறது?”
அப்போ உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லும்: “இங்க அடுத்த மாசம் EMI கட்டவே அக்கவுண்ட்ல ஒண்ணுமில்ல, இதுல 2 கோடிக்கு வீடு வேற கேட்குதா?” ஆனா, வெளில சிரிச்சுக்கிட்டே, “அதெல்லாம் வாங்கிடலாம்மா… சீக்கிரமே ஒரு பெரிய மேஜிக் நடக்கும்”னு சொல்லி சமாளிப்பீங்க.

Money |எம்.டி.என்.எல் |MTNL

உண்மையிலேயே அந்த மேஜிக் நடக்கணுமா?

கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உழைக்கிற பணம், உங்களுக்குத் தெரியாமலே பின்னணியில சைலண்டா வேலை செஞ்சு, ஒரு 5 அல்லது 10 வருஷத்துல உங்க அக்கவுண்ட்ல பல கோடிகளா வளர்ந்து நிக்குது.

“பாஸ், எனக்கு லீவு வேணும், இல்லனா ரிசைன் பண்றேன்”னு கெத்தா சொல்லிட்டு, எந்த இஎம்ஐ டென்ஷனும் இல்லாம, உங்க ஃபேமிலியோட வெளிநாட்டுக்கு ட்ரிப் போறீங்க. உங்க பிரண்ட்ஸ்லாம் உங்களைப் பார்த்து, “மச்சான், எப்படிடா இப்படி செட்டில் ஆன?”னு ஆச்சரியமா கேக்குறாங்க.
எப்படி இருக்கு இந்த லைஃப்? இது வெறும் சினிமா கதை இல்ல, நிஜத்துல சாத்தியம்தான்! ஆனா, அதுக்கு நீங்க பண்ண வேண்டிய முதல் வேலை – அந்தப் பழைய ‘பிக்ஸட் டெபாசிட்’ மற்றும் ‘போஸ்ட் ஆஃபீஸ்’ மைண்ட்செட்டிலிருந்து வெளியே வரணும்.

Retired Couple Enjoying Life
Early Retirement at 50s

கணவனும் மனைவியும் சேர்ந்து எப்படிச் சீக்கிரம் பணக்காரர்கள் ஆவது?

இருவரும் இணைந்து திட்டமிடுங்கள் (Joint Financial Goals): உங்கள் இருவரின் சம்பளத்தையும் தனித்தனியாகச் செலவு செய்யாமல், உங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு ‘Financial Goal’-ஐ உருவாக்குங்கள்.

இரட்டைச் சம்பளத்தை முதலீடாக மாற்றுங்கள்: ஒருவரின் சம்பளத்தை வீட்டுச் செலவுகளுக்கும், EMI-களுக்கும் பயன்படுத்துங்கள். இன்னொருவரின் சம்பளத்தை முழுமையாகச் சரியான முதலீடுகளுக்கு (Investments) திருப்புங்கள்.
எமோஷன்ஸ் இல்லாத முதலீடு: “பங்குச்சந்தையா? அய்யய்யோ அது சூதாட்டமாச்சே?”னு உங்க பழைய பயம் மறுபடியும் எட்டிப் பார்க்குதா? பங்குச்சந்தையில் கிடைக்கும் காம்பவுண்டிங் (Compounding) லாபமே, நடுத்தர வர்க்க தம்பதிகளைக் குறைந்த காலத்தில் கோடீஸ்வரர்களாக மாற்றும் ஒரே ஆயுதம்.
எந்த ஒரு பெரிய மாற்றத்துக்கும் சரியான வழிகாட்டுதலும் ஒரு புதிய வாய்ப்பும் தேவை. அந்தப் பயத்தை உடைச்சு, உங்கள் இருவரின் பணத்தையும் எப்படிப் பாதுகாப்பா, ஆனா அதேசமயம் அசுர வேகத்துல வளர்க்கிறதுங்குற ரகசியத்தைச் தெரிஞ்சுக்க ஒரு சூப்பரான வாய்ப்பு இதோ!

Labham Webinar March 29, 2026

தலைப்பு:  இரட்டைச் சம்பளத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்! – தம்பதிகளுக்கான பர்சனல் ஃபினான்ஸ் மாஸ்டர்கிளாஸ்
நாள்: மார்ச் 29, 2026, ஞாயிறு
நேரம்: காலை 11 மணி – இந்திய நேரம்
பேச்சாளர்: லாபம் டீம்
மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’ வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

உங்கள் பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-mar29-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar29_2026

கனவு கண்டது போதும் பாஸ்… வாங்க, உண்மையாவே கோடீஸ்வரன் ஆகலாம்! இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

Source link