Will DMK retain all 6 seats? AIADMK fights to retain them in thoothukudi district – தூத்துக்குடியில் 6 தொகுதிகளையும் தக்க வைக்குமா தி.மு.க? தம் வசமாக்கிட முட்டி மோதும் அ.தி.மு.க

முந்தைய தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கோவில்பட்டி தவிர பிற 5 தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் கைப்பற்றியது. ஆனால், இம்முறை 6 தொகுதிகளையும் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றிட முனைப்பு காட்டி வருகிறது.

தூத்துக்குடி | முந்துவது யார்?

Source link