ரெட்மி 15A 5G அறிமுகம்: 6300mAh பேட்டரி, பட்ஜெட் விலை. Redmi 15A 5G Launched: 6300mAh Battery, Budget Price

ரெட்மி 15A 5ஜி அம்சங்கள்:

6.9 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் யுனிசாக் T8300 பிராசஸர்

Arm Mali-G57 MC2 GPU

4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ்.

டூயல் சிம் ஸ்லாட்

32MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்

8MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

6300mAh பேட்டரி

15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Source link