Update: இனி Whatsapp Chat-இல் கஷ்டப்பட்டு பதில் எழுத தேவையில்லை.. அதுக்கும் வந்தாச்சு AI

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் முன்னணி தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கி வருகிறது.

அவ்வப்போது வாட்சப் தனது பயனர்களின் தேவைக்கு ஏற்ப அப்டேட்களை செய்து வருகிறது.

அந்த வகையில் மெசேஜ்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதில் எழுதும் வகையில் ஏற்கனவே இருந்த ‘Writing Help’ வசதியை வாட்ஸ் அப் மேம்படுத்தியுள்ளது.

Writing Help இல் ஏற்கனவே உள்ள வசதி மூலம் செய்திகளைத் திருத்தவும், அதன் தொனியை மாற்றவும் முடிந்தது.

இந்நிலையில் புதிய அம்சம் மூலம் பயனர்களின் உரையாடல்களுக்கு ஏற்றவாறு பதில்களை பரிந்துரைக்க ஏஐ-ஐப் பயன்படுத்துகிறது.

Source link