விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது – எம்.பி ஜோதிமணி ஆதங்கம்| Jothimani says there is no transparency in constituency selection process.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
d.dixith

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை.

வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

Source link