அசாமில் பரம எதிரியாக இருந்த போடோலாந்து மக்கள் முன்னணித் தலைவர் பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?

ஏனெனில் கடந்த 2021-ல் முதல்​வரும், பாஜக மூத்த தலை​வரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும், ஹக்​ராமா மொஹிலாரிக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்​நிலை​யில் தற்​போதைய தேர்​தலில் பாஜக, போடோலாந்து மக்​கள் முன்​னணியை அழைத்து கூட்​டணி வைத்​துக் கொண்​டுள்​ளது. 5 ஆண்​டு​களுக்கு முன்​னர் இருந்த பகை தற்​போது வில​கி​விட்​டது.

Source link