‘தீவிரவாதி’ எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி! | Bengaluru professor used terrorist term on student

பேராசிரியரின் சர்ச்சை, வெறுப்பு பேச்சு அத்துடன் நிற்கவில்லை. ஈரான் போருக்கு உன்னைப் போன்றவர்கள்தான் காரணம் என்றும், டொனால்ட் ட்ரம்ப் வந்து உன்னைக் கூட்டிச் செல்வார் என்றும், “நீ நரகத்திற்குப் போவாய்” என்றும் தொடர்ச்சியாக பேசியுள்ளார்.

திட்டிய பேராசிரியர்

Source link