FBI இயக்குநர் காஷ் படேலுக்கே இந்த கதியா!.. Email-ஐ ஊடுருவிய ஈரான் Hacker-கள் | Kash patel | Kash patel – Even FBI Director Kash Patel Faces This Fate! — Iranian Hackers Hack His Email

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர்.

Handala Hack Team என்ற ஹேக்கர் குழு, காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கின் இன்பாக்சில் 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட தனிப்பட்ட மற்றும் அலுவல் ரீதியான மின்னஞ்சல்களின் மாதிரிகளை வெளியிட்டுள்ளது.

அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டா ஆகியவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Source link