திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை?

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

1. பொன்னேரி (தனி)

2. சோளிங்கர்

3. ஆத்தூர் (தனி)

4. சிங்காநல்லூர்

5. கிருஷ்ணகிரி

6. உசிலம்பட்டி

7. மேலூர்

8. சங்கரன்கோவில்

9. திருப்பெரும்புதூர் (தனி)

10. உதகமண்டலம்

11. ஈரோடு கிழக்கு

12. அறந்தாங்கி

13. மயிலாடுதுறை

14. காரைக்குடி

15. சிவகாசி

16. திருவாடனை

17. திருவைகுண்டம்

18. நாங்குநேரி

19. குளச்சல்

20. விளவங்கோடு

21. கிள்ளியூர்

22. வேளச்சேரி

23. ஊத்தங்கரை (தனி)

24. துறையூர் (தனி)

25. கவுண்டம்பாளையம்

26. பென்னாகரம்

27. அம்பாசமுத்திரம்

28. கடலூர்

Source link