TN Assembly Election| தருமபுரி தொகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

இதற்கு முன்னதாக, பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிலையில் மாலைமலரும் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டு வருகிறது.

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் 40-க்கும் மேற்பட்ட சராசரி பொதுமக்களிடம் Vox Pop நடத்தப்பட்டதில் திமுகவிற்கு 4 பேரும், அதிமுகவிற்கு 16 பேரும், தமிழக வெற்றிக்கழகத்திற்கு 10, நாம் தமிழர் கட்சிக்கு 10 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன் முழு விவரம் இதோ…

Source link