சென்னை; சர்ச்சைகளில் சிக்கிய முக்கிய அமைச்சர்களுக்கு திமுகவில் சீட் வழங்கப்பட வில்லை. அதே நேரத்தில் ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் 31 பேருக்கு மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த பட்டியல் முழு விவரம்;
1, கொளத்தூர் – முதல்வர் ஸ்டாலின்
2, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – உதயநிதி
3. காட்பாடி – துரைமுருகன்
4. திருச்சி மேற்கு – கே.என். நேரு
5.அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
6.திருவண்ணாமலை – எ.வ. வேலு
7. திருச்சுழி – தங்கம் தென்னரசு
8. சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியன்
9.துறைமுகம் – சேகர்பாபு
10.திருவெறும்பூர் – மகேஷ்
11.மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா
12.மதுரை மத்தி – தியாகராஜன்
13.திருமயம் -ரகுபதி
14.குறிஞ்சிபாடி -எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
15.ஆத்தூர் – ஐ. பெரியசாமி
16.ஈரோடு மேற்கு – முத்துசாமி
17.திருப்பத்தூர் – பெரியகருப்பன்
18.ஆலந்தூர் – தா.மோ. அன்பரசன்
19.காங்கேயம் – மு.பெ.சாமிநாதன்
20.தூத்துக்குடி – கீதாஜீவன்
21.திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
22.முதுகுளத்தூர் – ராஜ கண்ணப்பன்
23. சேலம் வடக்கு – ராஜேந்திரன்
24. ஒட்டன்சத்திரம் – சக்ரபாணி
25. மதுரை கிழக்கு – பி. மூர்த்தி
26.குன்னம் – எஸ்.எஸ். சிவசங்கர்
27. திருவிடைமருதூர் – கோவி. செழியன்
28. ஆவடி – எஸ்.எம். நாசர்
29. ஆலங்குடி – மெய்யநாதன்
30. திட்டக்குடி – கணேசன்
31. ராசிபுரம் – மதிவேந்தன்
