சென்னை பெரம்பூரில், த.வெ.க., கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, தி.மு.க., எப்படி பொறுப்பாகும். தேர்தல்

சென்னை பெரம்பூரில், த.வெ.க., கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, தி.மு.க., எப்படி பொறுப்பாகும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், தேர்தல் கமிஷனின், ‘சுவிதா’ இணையதளத்தில், 48 மணி நேரத்துக்கு முன்பாகவே, என்ன நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என, பதிவு செய்ய வேண்டும். அதன் பின், 48 மணி நேரத்திற்குள் அனுமதி கிடைத்து விடும்.

இதற்கும், தி.மு.க., அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கூட்டம், பிரசாரம், பேரணி உள்ளிட்டவை நடத்த அனுமதி கொடுப்பது தேர்தல் கமிஷன்; தி.மு.க.,விற்கு எவ்வித தொடர்பும் இல்லை.

– சுப்பிரமணியன், தமிழக அமைச்சர், தி.மு.க.,

Source link