சமையல் எரிவாயுவை எவ்வாறு சேமிக்கலாம்- How to Save Cooking Gas

* குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) இருந்து எடுத்து பால், தோசை மாவு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால், குறைந்தது 2 மணிநேரத்துக்கு முன்பே பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்து விட்டால் எரிவாயு மிச்சமாகும்.

* அரிசி, பருப்பு போன்றவற்றை சமைப்பதற்கு அரைமணி முன்னரே ஊற வைத்துவிட்டால், வேகும் நேரம் குறையும், எரிவாயுவைச் சேமிக்க முடியும்.

* எதற்கெல்லாம் பிரஷர் குக்கரை பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கர் சமையலில் எரிவாயு அதிகம் செலவாகாது.

Source link