அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தியாகராயநகரில் புஸ்சி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, ஆயிரம் விளக்கில் ஜே.சி.டி.பிரபாகர், மயிலாப்பூரில் வெங்கட்ராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக வேட்பாளர்கள் அறிமுக கூட்ட மேதையில் த.வெ.க. கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
