TN Assembly Election | TVK வேட்பாளர் பட்டியல் வெளியீடு – சென்னையில் போட்டியிடும் முக்கிய நிர்வாகிகள் – TN Assembly Election

மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-

தியாகராயநகர்- புஸ்சி ஆனந்த்

வில்லிவாக்கம்- ஆதவ் அர்ஜூனா

ஆர்.கே.நகர்- மரியவில்சன்

மயிலாப்பூர்- வெங்கட்ரமணன்

ஆயிரம் விளக்கு- ஜே.சி.டி.பிரபாகர்

கோபிசெட்டிபாளையம்- செங்கோட்டையன்

திருச்செங்கோடு- அருண்ராஜ்

திருப்பரங்குன்றம்- நிர்மல்குமார்

எழும்பூர்- ராஜ்மோகன்

வால்பறை- ஸ்ரீதரன்

லால்குடி-கு.ப.கிருஷ்ணன்

திருப்பூர் வடக்கு- சத்யபாமா

குமாரபாளையம்- விஜயலட்சுமி

திட்டக்குடி- ராஜசேகர்

சைதாப்பேட்டை- அருள்பிரகாசம்

சேப்பாக்கம் -செல்வம்

திரு.வி.க.நகர்- பல்லவி

அம்பத்தூர்- பாலமுருகன்

மாதவரம்- விஜயபிரபு

திருவொற்றியூர்- செந்தில் குமார்

வேளச்சேரி-குமார்

ராயபுரம்-விஜய்தாமு

துறைமுகம்- அசோக்

கொளத்தூர்-வி.எஸ்.பாபு

திருத்தணி-சத்யகுமார்

திருவள்ளூர்- டாக்டர் அருண்குமார்

பூந்தமல்லி-பிரகாசம்

ஆவடி- ஆர் ரமேஷ்

மதுரவாயல்- ரேவந்த் சரண்

செங்கல்பட்டு-தியாகராஜன்

திருப்போரூர்-விஜயராஜ்

செய்யூர்-மோகன்ராஜ்

மதுராந்தகம்-எழில் கேத்தரின்

கும்மிடிப்பூண்டி- விஜயகுமார்

உத்திரமேரூர்-முனிரத்தினம்

காஞ்சிபுரம்- ரஞ்சித்குமார்

அரக்கோணம்- காந்திராஜ்

சோளிங்கர்- டாக்டர் கபில்

ஜோலார்பேட்டை- முனுசாமி

திருப்பத்தூர்- என்.திருப்பதி

ஊத்தங்கரை-குமரவேல்

கிருஷ்ணகிரி- பாண்டியன்

சோழிங்கநல்லூர் – சரவண மூர்த்தி

அண்ணாநகர்- ராம்குமார்

விருகம்பாக்கம்- சபரிநாதன்

கே.வி.குப்பம்- தென்றல்குமார்

குடியாத்தம்- சிந்து

வாணியம்பாடி-சையத்

ஆம்பூர்- இம்தியாஸ்

பர்கூர்- முரளிதரன்

வேப்பனஹள்ளி- சம்பங்கி

ஓசூர்- அம்ரிஷ்

தளி- சுரேஷ்

பென்னாகரம்- கஜேந்திரன்

தருமபுரி- எம்.சிவம்

ரிஷிவந்தியம்- அசோக்குமார்

கள்ளக்குறிச்சி- அருள் விக்னேஷ்

கங்கவல்லி- சுஜாதா

ஆத்தூர்- செல்வபாரதி

Source link