'விஜய் அறிவித்த 234 வேட்பாளர்கள்!' – முழு பட்டியல் இங்கே!

தவெக தலைவர் விஜய் அறிவித்த 234 வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.

Vijay
Vijay

1. பெரம்பூர் – விஜய்

2. திருச்சி கிழக்கு – விஜய்

3. தி.நகர் – புஸ்ஸி ஆனந்த்

4. வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜூனா

5. கொளத்தூர் – வி.எஸ்.பாபு

6. ராயபுரம் – தாமு

7. சோழிங்கநல்லூர் – ஈ.சி.ஆர் சரவணன்

8. ஆர்.கே.நகர் – மரியவில்சன்

9. எழும்பூர் (தனி) – ராஜ்மோகன்

10. திரு.வி.க.நகர் (தனி) – பல்லவி

11. மயிலாப்பூர் – வெங்கட்ரமணன்

12. கோபிச்செட்டிப்பாளையம் – செங்கோட்டையன்

13. திருச்செங்கோடு – அருண்ராஜ்

14. திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர் நிர்மல்குமார்

15. குமாரப்பாளையம் – விஜயலெட்சுமி

16. திட்டகுடி – ராஜசேகர்

17. சைதாப்பேட்டை – அருள் பிரகாசம்

18. வால்பாறை – ஸ்ரீதரன்

19. லால்குடி – கு.ப.கிருஷ்ணன்

20. திருப்பூர் வடக்கு – சத்யபாமா

21. ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி பிரபாகர்

22. கும்மிடிப்பூண்டி – விஜயகுமார்

23. பொன்னேரி (தனி) – ரவி

24. திருத்தணி – சத்யகுமார்

25. திருவள்ளூர் – அருண்குமார்

26. பூந்தமல்லி (தனி) – பிரகாசம்

27. ஆவடி – ரமேஷ்

28. மதுரவாயில் – ரேவந்த்

29. அம்பத்தூர் – பாலமுருகன்

30. மாதவரம் – பிரபு

31. திருவொற்றியூர் – செந்தில் குமார்

32. துறைமுகம் – சினோரா அசோக்

33. சேப்பாக்கம் – டி.செல்வம்

34. அண்ணாநகர் – வி.கே.ராம்குமார்

35. விருகம்பாக்கம் – சபரி

36. வேளச்சேரி – ஆர்.குமார்

37. ஆலந்தூர் – ஹரீஷ்

38. திருப்பெரும்புதூர் (தனி) – தென்னரசு

39. பல்லாவரம் – காமாட்சி

40. தாம்பரம் – சரத் குமார்

41. செங்கல்பட்டு – தியாகராஜன்

42. திருப்போரூர் – விஜயராஜ்

43. செய்யூர் (தனி) – மோகன் ராஜ்

44. மதுராந்தகம் (தனி) – எழில் கேத்தரின்

45. உத்திரமேரூர் – முனி ரத்தினம்

46. காஞ்சிபுரம் – ரஞ்சித் குமார்

47. அரக்கோணம் (தனி) – காந்திராஜ்

48. சோளிங்கர் – கபில்

49. காட்பாடி – சுதாகர்

50. ராணிப்பேட்டை – தாஹிரா

51. ஆற்காடு – விஜய் மோகன்

52. வேலூர் – வினோத் கண்ணன்

53. அணைக்கட்டு – வேல்முருகன்

54. கே.வி.குப்பம் (தனி) – தென்றல் குமார்

55. குடியாத்தம் (தனி) – சிந்து

56. வாணியம்பாடி – சையத் புர்ஹாதின்

57. ஆம்பூர் – இம்தியாஸ்

58. ஜோலார்பேட்டை – முனிசாமி

59. திருப்பத்தூர் – திருப்பதி

60. ஊத்தங்கரை (தனி) – குமரவேல்

61. பர்கூர் – முரளிதரன்

62. கிருஷ்ணகிரி – முகுந்த் ஆர்.பாண்டியன்

63. வேப்பனஹள்ளி – சம்பங்கி

64. ஓசூர் – அம்ப்ரிஷ்

65. தளி – சுரேஷ்

66. பாலக்கோடு – கோபி

67. பென்னாகரம் – கஜேந்திரன்

68. தர்மபுரி – சிவன்

69. பாப்பிரெட்டிப்பட்டி – திலகவதி

70. அரூர் (தனி) – ராகேஷ்

71. செங்கம் (தனி) – பாரதிதாசன்

72. விக்கிரவாண்டி – விஜய் வடிவேல்

73. திருக்கோவிலூர் – பரணி பாலாஜி

74. உளுந்தூர்பேட்டை – சுதாகர்

75. ரிஷிவந்தியம் – அசோக்

76. சங்கராபுரம் – ஜெகதீசன்

77. கள்ளக்குறிச்சி (தனி) – அருள் விக்னேஷ்

78. கெங்கவல்லி (தனி) – சுஜாதா

79. ஆத்தூர் (தனி) – செல்வபாரதி

80. ஏற்காடு (பழங்குடி) – ஜே.லெட்சுமி

81. ஓமலூர் – அதியமான்

82. மேட்டூர் – கே.செல்வம்

83. எடப்பாடி – அருண்குமார்

84. தாராபுரம் (தனி) – கௌரி சித்ரா

85. காங்கேயம் – பி.மணி

86. பெருந்துறை – அருணாச்சலம்

87. பவானி – பாலகிருஷ்ணன்

88. அந்தியூர் – விஜய் வெங்கடேஷ்

89. பவானிசாகர் (தனி) – கலைச்செல்வி

90. உதகை – இப்ராஹிம்

91. கூடலூர் (தனி) – தீபக் சாய் கிஷோர்

92. குன்னூர் – தங்கராஜூ

93. மேட்டுப்பாளையம் – சுனில்

94. அவிநாசி (தனி) – கமலி

95. திருப்பூர் தெற்கு – பாலமுருகன்

96. பல்லடம் – ராம்குமார்

97. சூலூர் – என்.எம்.சுகுமார்

98. கவுண்டம்பாளையம் – கனிமொழி

99. கோவை வடக்கு – சம்பத் குமார்

100. தொண்டாமுத்தூர் – சதீஷ் ராஜூ

101. கோவை தெற்கு – செந்தில்குமார்

102. சிங்காநல்லூர் – கிரி

103. கிணத்துக்கடவு – விக்னேஷ்

104. பொள்ளாச்சி – ஜி.ராம்நாதன்

105. உடுமலைப்பேட்டை – சங்கர்

106. மடத்துக்குளம் – திருமலை

107. பழனி – பிரவீன்குமார்

108. ஒட்டன்சத்திரம் – மோகன்

109. ஆத்தூர் – கலைச்செல்வி

110. நிலக்கோட்டை (தனி) – ஐயனார்

111. நத்தம் – ரமேஷ்

112. திண்டுக்கல் – நசீர்

113. வேடச்சந்தூர் – நாகஜோதி

114. அரவக்குறிச்சி – கார்த்திகேயன்

115. கரூர் – மதியழகன்

116. கிருஷ்ணராயபுரம் (தனி) – மதன்

117. குளித்தலை – பாலசுப்பிரமணியம்

118. மணப்பாறை – கதிரவன்

119. திருவரங்கம் – ரமேஷ்

120. திருச்சி மேற்கு – ராமமூர்த்தி

121. திருவெறும்பூர் – நவல்பட்டு விஜி

122. மண்ணச்சநல்லூர் – சரவணன்

123. முசிறி – விக்னேஷ்

124. துறையூர் (தனி) – ரவிசங்கர்

125. பெரம்பலூர் (தனி) – சிவக்குமார்

126. குன்னம் – ரேவதி

127. அரியலூர் – சிவா

128. ஜெயங்கொண்டம் – கவிதா

129. விருத்தாச்சலம் – விஜய்

130. நெய்வேலி – ஆனந்த்

131. பண்ருட்டி – மணிகண்டன்

132. கடலூர் – ராஜ்குமார்

133. குறிஞ்சிப்பாடி – ராஜ்குமார்

134. புவனகிரி – மகாலிங்கம்

135. சிதம்பரம் – பாரி

136. காட்டுமன்னார்கோயில் (தனி) – சீனிவாசன்

137. சீர்காழி (தனி) – கோபிநாத்

138. மயிலாடுதுறை – அருண் ரஷீத்

139. பூம்புகார் – விஜயாலயன்

140. நாகப்பட்டினம் – சுகுமார்

141. கீழ்வேளூர் (தனி) – செந்தில் பாண்டியன்

142. வேதாரண்யம் – கிங்க்ஸ்லி ஜெரால்ட்

143. திருத்துறைப்பூண்டி (தனி) – பாண்டியன்

144. மன்னார்குடி – ராஜராஜன்

145. திருவாரூர் – வீரமணி

146. நன்னிலம் – பிரபாகரன்

147. திருவிடைமருதூர் (தனி) – பிரபாகரன்

148. கும்பகோணம் – வினோத்

149. பாபநாசம் – அசாரூதின்

150. திருவையாறு – மணிகண்டன்

151. தஞ்சை – சரவணன்

152. ஒரத்தநாடு – அரவிந்த்

153. பட்டுக்கோட்டை – மதன்

154. பேராவூரணி – சந்திர காண்டீபன்

155. கந்தர்வக்கோட்டை (தனி) – சுப்பிரமணியன்

156. விராலிமலை – முருகேசன்

157. புதுக்கோட்டை – ஷரிப்

158. திருமயம் – சிந்தாமணி

159. ஆலங்குடி – துறை கந்தசாமி

160. அறந்தாங்கி – பர்வேஸ்

161. காரைக்குடி – பிரபு

162. திருப்பத்தூர் – ஸ்ரீனிவாச சேதுபதி

163. சிவகங்கை – குழந்தை ராணி நாச்சியார்

164. மானாமதுரை (தனி) – இளங்கோவன்

165. மேலூர் – மதுரை வீரன்

166. மதுரை கிழக்கு – கார்த்திகேயன்

167. சோழவந்தான் (தனி) – கருப்பையா

168. மதுரை வடக்கு – கல்லாணை

169. மதுரை தெற்கு – பீட்டர்

170. மதுரை மத்தி – முஸ்தபா

171. மதுரை மேற்கு – தங்கப்பாண்டி

172. திருமங்கலம் – சதீஸ்

173. உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம்

174. ஆண்டிப்பட்டி – லெப்ட் பாண்டி

175. பெரியகுளம் (தனி) – சபரி

176. போடி – பிரகாஷ்

177. கம்பம் – ஜெகந்நாத் மிஸ்ரா

178. ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி

179. திருவில்லிபுத்தூர் – கார்த்திக்

180. சாத்தூர் – அஜித்

181. சிவகாசி – கீர்த்தனா

182. விருதுநகர் – செல்வம்

183. அருப்புக்கோட்டை – கார்த்திக் குமார்

184. திருச்சுழி – சமயன்

185. பரமக்குடி (தனி) – கோபிநாதன்

186. திருவாடானை – ராஜிவ்

187. ராமநாதபுரம் – சாகுல் ஹமீது

188. முதுகுளத்தூர் – மலர்விழி

189. விளாத்திக்குளம் – காசிராம்

190. தூத்துக்குடி – ஸ்ரீநாத்

191. திருச்செந்தூர் – முருகன்

192. திருவைகுண்டம் – சரவணம்

193. ஒட்டப்பிடாரம் (தனி) – மதன் ராஜா

194. கோவில்பட்டி – பாலசுப்பிரமணியன்

195. சங்கரன்கோவில் (தனி) – ராமராஜன்

196. வாசுதேவநல்லூர் (தனி) – அமுதராணி

197. கடையநல்லூர் – ஜலீல்

198. தென்காசி – ராஜபிரகாஷ்

199. ஆலங்குளம் – விபின்

200. திருநெல்வேலி – ஆர்.எஸ்.முருகன்

201. அம்பாசமுத்திரம் – ராஜகோபால்

202. பாளை – மரிய ஜாண்

203. நாங்குநேரி – ரெட்டியார்பட்டி நாராயணன்

204. ராதாபுரம் – சதீஷ் கிறிஸ்டோபர்

205. கன்னியாகுமரி – மாதவன்

206. நாகர்கோவில் – பெர்வின் கிங்ஸ்

207. குளைச்சல் – பிரேம் அலெக்ஸ்

208. பத்மநாபபுரம் – கிருஷ்ணகுமார்

209. விளவங்கோடு – மைக்கேல்

210. கிள்ளியூர் – சபின்

211. திருவண்ணாமலை – அருள் ஆறுமுகம்

212. கீழ்பெண்ணாத்தூர் – ராஜா

213. கலசப்பாக்கம் – ஏழுமலை

214. போளூர் – அபிஷேக்

215. ஆரணி – வெங்கடேசன் குமார்

216. செய்யாறு – மோகன்

217. வந்தவாசி (தனி) – உதயகுமார்

218. செஞ்சி – சந்திரசேகரன்

219. மயிலம் – விஜய் நிரஞ்சன்

220. திண்டிவனம் (தனி) – சக்திவேல்

221. வானூர் (தனி) – சுரேஷ்

222. விழுப்புரம் – மோகன்ராஜ்

223. சங்ககிரி – செந்தில்குமார்

224. சேலம் மேற்கு – லெட்சுமணன்

225. சேலம் வடக்கு – சிவக்குமார்

226. சேலம் தெற்கு – பார்த்திபன்

227. வீரபாண்டி – பழனிவேல்

228. ராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்

229. சேந்தமங்கலம் (பழங்குடி) – சந்திரசேகர்

230. நாமக்கல் – திலீப்

231. பரமத்திவேலூர் – நந்தகுமார்

232. ஈரோடு கிழக்கு – பாலாஜி

233. ஈரோடு மேற்கு – ஆனந்த் மோகன்

234. மொடக்குறிச்சி – சண்முகம்

Source link