இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல்:
1.தளி – டி.ராமச்சந்திரன்
2.திருத்துறைப்பூண்டி (தனி) – மாரிமுத்து
3.திருவில்லிபுத்தூர் (தனி) – பி.மகாலிங்கம்
4.திருப்பூர் வடக்கு – ரவி
5.பவானிசாகர் (தனி) – பி.எல்.சுந்தரம்
இவர்களில் தளி தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் மாரிமுத்து ஆகியோர் 2021 தேர்தலில் சிபிஐ சார்பில் வெற்றி பெற்றவர்கள். தற்போது மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது சிபிஐ. ரவி, பி.எல்.சுந்தரம் ஆகியோர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். அவர்களுக்கும் அக்கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
