இல்லத்தரசி என்ற புதிய திட்டத்தின் மூலம், மகளிருக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.8 ஆயிரம் கூப்பன் மூலம் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மக்சி என வீட்டு உபயோக பொருட்கள் வாங்கலாம்.
ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ளலாம்.
வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் இந்த கூப்பன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
