விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டி

விசிக தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2016 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அவர், இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு, விசிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link