அஜித்-எடப்பாடி! பறக்கும் படை சோதனை.! நெல்லை-குமரி எடப்பாடி தேர்தல் சுற்றுபயணம் புகைப்படத்தொகுப்பு.!-Ajith-Edappadi! Flying squad test.! Nellai-Kumari Edappadi election tour photo gallery.!

திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் எடப்பாடிக்கு நடிகர் அஜித் உடன் இருக்கும் புகைப்படம் தொண்டர்களால் வழங்கப்பட்டது.!

Source link