தூத்துக்குடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக நடிகர் விஜய்யின் நண்பர் நடிகர் ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டதால்,களப்பணியாற்றிய அஜிதா ஆக்னலுக்கு சீட் கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் கார்களில் கட்சிக் கொடியை அகற்றியும்,வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை கிழித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

