முதல்வர் ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தெரிவித்திருந்தார். அவை:
> கையிலுள்ள ரொக்கம் – ஸ்டாலின்: ரூ.10,000. மனைவி துர்கா ஸ்டாலின்: ரூ.40,000
> வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு தொகை – ஸ்டாலின்: ரூ.10,64,943. துர்கா ஸ்டாலின் ரூ.47,75,424
> மோட்டார் வாகனம் – ஏதுமில்லை
> நகைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் – ஸ்டாலின்: ஏதுமில்லை. துர்கா ஸ்டாலின்: தங்க நகைகள் 720 கிராம், மதிப்பு ரூ.84,52,224.
> அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு – ஸ்டாலின்: ரூ.3.30 கோடி. துர்கா ஸ்டாலின்: ரூ. 1.32 கோடி.
> அசையா சொத்துகள் – ஸ்டாலின்: ரூ.2.96 கோடி. துர்கா ஸ்டாலின்: ரூ.2.11 கோடி.
