மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்:
1.பழனி – என் பாண்டி
2.கந்தர்வக்கோட்டை – எம்.சின்னதுரை
3.பத்மநாபபுரம் – ஆர்.செல்லசுவாமி
4.திருவொற்றியூர் – எல்.சுந்தரராஜன்
5.கீழ்வேளூர் – டி.லதா
தமிழக தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாதக என பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வரும் நாட்களில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.
