சிபிஎம் 5 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு. CPM Announces Candidates for 5 Allocated Seats in DMK Alliance

இருப்பினும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதைக் காரணம் காட்டி திமுக 5 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. இது திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த 5 இடங்களை ஏற்றுக்கொண்டதாக பி. சண்முகம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகளையும் சிபிஎம் அறிவித்தது. இந்நிலையில் தாங்கள் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சிபிஎம் அறிவித்துள்ளது.

Source link