காணொளி: 15 மீட்டர் உயரத்தில் ரோலர் கோஸ்டரில் சிக்கிய மக்கள்

காணொளிக் குறிப்பு, காணொளி: 15 மீட்டர் உயரத்தில் ரோலர் கோஸ்டரில் சிக்கிய மக்கள்

காணொளி: 15 மீட்டர் உயரத்தில் ரோலர் கோஸ்டரில் சிக்கிய மக்கள்

பிரசுரிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்

மின்தடை காரணமாக 3 மணிநேரம் ரோலர் கோஸ்டரில் மக்கள் சிக்கினர். இந்தச் சம்பவம் பிரிட்டனின் சஃபோக் பகுதியில் நடந்தது. ரோலர் கோஸ்டரில் 27 பேர் தரையில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் சிக்கியிருந்த நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link