சாலமன் பாப்பையா மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

September 11, 2026 Maalaimalar 0

மறைவு பட்டிமன்ற பேச்சால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை கட்டிப்போட்ட சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார். மு.க .ஸ்டாலின் இரங்கல் […]

“விஜய் ஆட்சி நன்றாக இல்லை!” சாலமன் பாப்பையாவின் கடைசி ப…

September 11, 2026 kumudam 0

தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற ஜாம்பவானுமான பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் இன்று காலமானார் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், சமூக […]

மின்வெட்டு தாக்கம்: சாத்தூர் அருகே பண்ணையில் 1,000+ கோழிகள் இறப்பு

September 11, 2026 TheHindu 0

விருதுநகர்: சாத்தூர் அருகே கோழிப்பண்ணையில் தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீர் தெளிப்பான்கள் இயங்காததாலும், வெப்பம் தாங்க முடியாததாலும் 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. சாத்தூர் அருகே உள்ள கொக்கன்குளத்தில் கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை […]

முதல்வர் விஜய்க்கு லண்டனில் உற்சாக வரவேற்பு!

September 11, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தனது பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு நேற்று (10.09.2026) இரவு புறப்பட்டுச் சென்றார். இதற்காக விமான […]

மாநகராட்சி நிர்வாகத்தில் புதிய மாற்றம்; திருச்சி கமிஷனராக நே.பொன்மணி பொறுப்பேற்பு

September 11, 2026 ietamil 0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையராக நே.பொன்மணி இன்று (11.09.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த நே.பொன்மணியை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. […]

உலக சாம்பியன்ஷிப் தேர்வு போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகத்திற்கு அனுமதி மறுப்பு!. மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2026 போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதி கோரி மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு […]

பிரிக்ஸ் நாடுகளின் எழுச்சியால் ‘கச்சா எண்ணெய் கூட்டணி’ சாத்தியமா?

September 11, 2026 TheHindu 0

பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் சனிக்கிழமை (செப்.12) டெல்லியில் தொடங்கும் வேளையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 டாலராக அதிகரித்துள்ளது. ஆசிய மற்றும் அரபு நாடுகளில் […]

தங்கம் விலை இன்று: ஒரே நாளில் அதிரடி மாற்றம்… ஷாக்கில…

September 11, 2026 kumudam 0

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று உயர்வை பதிவு செய்த நிலையில், இன்று காலை அதிரடியாக குறைந்தது. பின்னர் மாலை நேரத்தில் […]

வில்லனாக நடித்த கமல்; அதே படத்தின் ரீமேக்கில் வில்லன் ஆன ரஜினிகாந்த்: 2 படமும் சூப்பர் ஹிட் ஆச்சு

September 11, 2026 ietamil 0

தமிழில் ரஜினிகாந்த் நடித்த படத்தின் ரீமேக்கில் தான் வில்லனாக நடித்ததாக கூறியுள்ள கமல்ஹாசன், ஒரே ஸ்டைலை பண்ணாமல் வித்தியாசமாக பண்ணுங்க என்று நான் சொன்னபோது ரஜினிகாந்த் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.  ஸ்ரீதேவி […]

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணிகள் விண்ணை முட்டும் பேருந்து கட்டண உயர்வு! – bus fare hike during festival season shocking for passengers at kilambakkam

September 11, 2026 Samayam Tamil 0

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறையைக் கொண்டாடுவதற்காகச் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்குப் புறப்படும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையின் முக்கியப் போக்குவரத்து மையமான கிளாம்பாக்கம் பேருந்து […]

கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்… அகற்றப்பட்ட குப்பைகள்!

September 11, 2026 Vikatan 0

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று. கடற்கரையின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இங்கு பலரும் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அழகுக்கு […]

டெல்லி போராட்டம்: "மாணவர்களின் தைரியமான, துணிச்சலான செயல் இது"- சல்மான் கான் ஆதரவு

September 11, 2026 Vikatan 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு […]

17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் […]

கிணறு, குழாய்களில் சூடான வெந்நீர் வரும் அதிசயம்: ஆந்திர கிராமங்களில் மக்கள் அவதி

September 11, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திர மாநிலம், பத்ராத்திரி கோத்தகுடேம் மாவட்டம், மாணு குரு, பாகிடேறு கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் தரை மீது மேகங்கள் நகருவது போல் ஆவி பறக்கிறது. கால்வாய்களில் புகை போல் தண்ணீர் […]

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 2 பேர் பலி

September 11, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் – ரஷியா போர் உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் […]

சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல்

September 11, 2026 DailyThanthi 0

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் மதுரையில் இன்று காலமானார். […]

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரியது; காங்., மேலிடத்தை மீண்டும் கடுப்பேத்தும் சசி தரூர்!

September 11, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – ‘பிரிக்ஸ் கூட்டமைப்பால் நம் நாட்டுக்கு என்ன பயன்?’ என, காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., சசி தரூர், ”பிரிக்ஸ் […]

இந்தியாவின் முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை: பிரிக்ஸ் குறித்த காங்கிரஸ் எதிர்மறை எண்ணங்களுக்கு பாஜக பதிலடி

September 11, 2026 Maalaimalar 0

பிரிக்ஸ் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு உலக நாட்டின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே இந்த […]

“சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும்”

September 11, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11.09.2026) காலமானார். இவரது […]

”நீங்கள் ஏன் நம்பிக்கை இழந்துவிட்டீர்கள்?”; மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல்

September 11, 2026 Nakkheeran 0

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். அந்த வகையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட […]