பா.ஜ.க.வின் ஏ டீம் தி.மு.க. தான் என விமான நிலையத்தில் பேட்டி. TN Assembly Election Seeman alleges DMK is BJP’s A-Team in Tamil Nadu

* கல்விக்கு கடன் கொடுக்கிறேன் என கூற வட்டிக்கடையா வைத்திருக்கிறார்கள்.

* சொந்த நாட்டு மக்களுக்கு கடனை வைத்துவிட்டு செல்பவர்கள் நல்ல தலைவரா?

* 6 லட்சம் பேர் தாலியை அறுத்துவிட்டு குடும்பத்திற்கு 2000 தருவேன் என்பது எப்படி?

இவ்வாறு அவர் கூறினார்.

Source link