தேர்தல் அறிவிப்பு :
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதிக்கும், அசாமில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், கேரளாவிலும் ஏப்ரல் 9-ம் தேதியிலும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நான்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகளை மே நான்காம் தேதி அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேட்புமனு தாக்கல் 30.03.2026 தொடங்கி 06.04.2026 தேதி வரை நடைபெறுகிறது.
அடுத்ததாக வேட்புமனு பரிசீலனை 07.04.2026 தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திருப்பப் பெறுவதற்கான கடைசி நாள் 09.04.2026.
இதனைத் தொடர்ந்து 23.04.2026 தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து மே 04-ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – முழுமையான 234 தொகுதி பட்டியல் (திமுக கூட்டணி)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.
இந்த பட்டியல் திமுக (DMK) + கூட்டணி கட்சிகள் ஆகிய அனைத்தையும் ஒரே ஆவணமாக தொகுக்கப்பட்டுள்ளது.
திமுக (DMK) போட்டியிடும் தொகுதிகள் (1–164)
-
கன்னியாகுமரி
-
நாகர்கோவில்
-
இராதாபுரம்
-
பாளையங்கோட்டை
-
திருநெல்வேலி
-
ஆலங்குளம்
-
தென்காசி
-
வாசுதேவநல்லூர்
-
கோவில்பட்டி
-
ஓட்டபிடாரம்
-
திருச்செந்தூர்
-
தூத்துக்குடி
-
விளாத்திகுளம்
-
முதுகுளத்தூர்
-
இராமநாதபுரம்
-
பரமக்குடி
-
திருச்சுழி
-
அருப்புக்கோட்டை
-
சாத்தூர்
-
ராஜபாளையம்
-
கம்பம்
-
போடிநாயக்கனூர்
-
ஆண்டிப்பட்டி
-
திருமங்கலம்
-
திருப்பரங்குன்றம்
-
மதுரை மேற்கு
-
மதுரை மத்தி
-
மதுரை வடக்கு
-
சோழவந்தான்
-
மதுரை கிழக்கு
-
மானாமதுரை
-
திருப்பத்தூர்
-
ஆலங்குடி
-
திருமயம்
-
புதுக்கோட்டை
-
விராலிமலை
-
பேராவூரணி
-
பட்டுக்கோட்டை
-
ஒரத்தநாடு
-
தஞ்சாவூர்
-
திருவையாறு
-
கும்பகோணம்
-
திருவிடைமருதூர்
-
திருவாரூர்
-
மன்னார்குடி
-
வேதாரண்யம்
-
பூம்புகார்
-
புவனகிரி
-
குறிஞ்சிப்பாடி
-
நெய்வேலி
-
திட்டக்குடி
-
ஜெயங்கொண்டம்
-
அரியலூர்
-
குன்னம்
-
பெரம்பலூர்
-
முசிறி
-
மண்ணச்சநல்லூர்
-
லால்குடி
-
திருவெறும்பூர்
-
திருச்சி கிழக்கு
-
திருச்சி மேற்கு
-
ஸ்ரீரங்கம்
-
குளித்தலை
-
கிருஷ்ணராயபுரம்
-
கரூர்
-
அரவக்குறிச்சி
-
வேடசந்தூர்
-
திண்டுக்கல்
-
நிலக்கோட்டை
-
ஆத்தூர்
-
ஒட்டன்சத்திரம்
-
மடத்துக்குளம்
-
உடுமலைப்பேட்டை
-
வால்பாறை
-
கிணத்துக்கடவு
-
கோயம்புத்தூர் தெற்கு
-
தொண்டாமுத்தூர்
-
கோயம்புத்தூர் வடக்கு
-
சூலூர்
-
பல்லடம்
-
திருப்பூர் தெற்கு
-
அவினாசி
-
மேட்டுப்பாளையம்
-
குன்னூர்
-
கூடலூர்
-
கோபிச்செட்டிபாளையம்
-
அந்தியூர்
-
பவானி
-
பெருந்துறை
-
காங்கேயம்
-
தாராபுரம்
-
ஈரோடு மேற்கு
-
குமாரபாளையம்
-
பரமத்திவேலூர்
-
நாமக்கல்
-
சேந்தமங்கலம்
-
இராசிபுரம்
-
வீரபாண்டி
-
சேலம் தெற்கு
-
சேலம் வடக்கு
-
சங்ககிரி
-
எடப்பாடி
-
மேட்டூர்
-
ஏற்காடு
-
கெங்கவல்லி
-
சங்கராபுரம்
-
ரிஷிவந்தியம்
-
உளுந்தூர்பேட்டை
-
திருக்கோயிலூர்
-
விக்கிரவாண்டி
-
விழுப்புரம்
-
வானூர்
-
செஞ்சி
-
வந்தவாசி
-
செய்யாறு
-
ஆரணி
-
கலசப்பாக்கம்
-
கீழ்பென்னாத்தூர்
-
திருவண்ணாமலை
-
செங்கம்
-
அரூர்
-
பாப்பிரெட்டிப்பட்டி
-
பாலக்கோடு
-
பென்னாகரம்
-
வேப்பனஹள்ளி
-
பர்கூர்
-
திருப்பத்தூர்
-
ஜோலார்பேட்டை
-
ஆம்பூர்
-
கீழ்வைத்தினாங்குப்பம்
-
அணைக்கட்டு
-
வேலூர்
-
ஆற்காடு
-
இராணிப்பேட்டை
-
காட்பாடி
-
காஞ்சிபுரம்
-
உத்திரமேரூர்
-
மதுராந்தகம்
-
செங்கல்பட்டு
-
தாம்பரம்
-
ஆலந்தூர்
-
சோழிங்கநல்லூர்
-
மயிலாப்பூர்
-
தியாகராயநகர்
-
சைதாப்பேட்டை
-
விருகம்பாக்கம்
-
அண்ணாநகர்
-
ஆயிரம் விளக்கு
-
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
-
துறைமுகம்
-
இராயபுரம்
-
எழும்பூர்
-
திரு.வி.க.நகர்
-
வில்லிவாக்கம்
-
பெரம்பூர்
-
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
-
மாதவரம்
-
அம்பத்தூர்
-
மதுரவாயல்
-
ஆவடி
-
பூந்தமல்லி
-
திருவள்ளூர்
-
கும்மிடிப்பூண்டி
-
கொளத்தூர்

கூட்டணி கட்சிகள் (165–234)
காங்கிரஸ் (165–192)
-
உதகமண்டலம்
-
சோளிங்கர்
-
ஈரோடு கிழக்கு
-
கடலூர்
-
அறந்தாங்கி
-
சிவகாசி
-
மயிலாடுதுறை
-
காரைக்குடி
-
திருவாடனை
-
குளச்சல்
-
நாங்குநேரி
-
ஸ்ரீவைகுண்டம்
-
விளவங்கோடு
-
கிள்ளியூர்
-
வேளச்சேரி
-
பென்னாகரம்
-
சிங்காநல்லூர்
-
அம்பாசமுத்திரம்
-
உசிலம்பட்டி
-
கிருஷ்ணகிரி
-
மேலூர்
-
சங்கரன்கோவில்
-
கவுண்டம்பாளையம்
-
ஸ்ரீபெரும்புதூர்
-
பொன்னேரி
-
துறையூர்
-
ஆத்தூர்
-
ஊத்தங்கரை
DMDK (193–202)
-
விருத்தாசலம்
-
விருதுநகர்
-
தருமபுரி
-
குடியாத்தம்
-
சேலம் மேற்கு
-
போளூர்
-
திருத்தணி
-
மயிலம்
-
பல்லாவரம்
-
ஓமலூர்
VCK (203–210)
-
காட்டுமன்னார்கோவில்
-
திருப்போரூர்
-
பெரியகுளம்
-
செய்யூர்
-
அரக்கோணம்
-
திண்டிவனம்
-
கள்ளக்குறிச்சி
-
பண்ருட்டி
CPI (211–215)
-
தளி
-
திருத்துறைப்பூண்டி
-
திருவில்லிபுத்தூர்
-
திருப்பூர் வடக்கு
-
பவானிசாகர்
CPI(M) (216–220)
-
கீழ்வேளூர்
-
கந்தர்வக்கோட்டை
-
பத்மநாபபுரம்
-
பழனி
-
திருவொற்றியூர்
MDMK (221–224)
-
மொடக்குறிச்சி
-
மதுரை தெற்கு
-
கடையநல்லூர்
-
சீர்காழி
IUML (225–226)
-
பாபநாசம்
-
வாணியம்பாடி
KMDK (227–228)
-
திருச்செங்கோடு
-
பொள்ளாச்சி
MMK (229–230)
-
நாகை
-
மணப்பாறை
பிற கட்சிகள் (231–234)
-
சிவகங்கை
-
சிதம்பரம்
-
நன்னிலம்
-
நத்தம்
அதிமுக (AIADMK) கூட்டணி — 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்
மொத்த தொகுதிகள்: 234
அதிமுக நேரடியாக போட்டியிடும் 169 தொகுதிகள்
கன்னியாகுமரி, நாங்குநேரி, திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், முதுகுளத்தூர், இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடனை, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, சோழவந்தான், மதுரை கிழக்கு, கம்பம், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மானாமதுரை, திருப்பத்தூர் (சிவகங்கை), சிவகங்கை, காரைக்குடி, ஆலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவையாறு, திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், பூம்புகார், சீர்காழி, நாகை, திருவிடைமருதூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி, கடலூர், பண்ருட்டி, அரியலூர், பெரம்பலூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, கூடலூர், குன்னூர், உடுமலைப்பேட்டை, வால்பாறை, கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் தெற்கு, தொண்டாமுத்தூர், சூலூர், சிங்காநல்லூர், பல்லடம், திருப்பூர் வடக்கு, அவிநாசி, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, காங்கேயம், தாராபுரம், ஈரோடு கிழக்கு, குமாரபாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், வீரபாண்டி, சேலம் தெற்கு, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு, கெங்கவல்லி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, ஊத்தங்கரை, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், விழுப்புரம், வானூர், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், அணைக்கட்டு, வேலூர், ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, துறைமுகம், இராயபுரம், எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், மாதவரம், பூந்தமல்லி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, கொளத்தூர்

பாஜக (BJP) — 27 தொகுதிகள்
மயிலாப்பூர்,
ராதாபுரம்,
தளி,
நாகர்கோவில்,
ஊட்டி,
விளவங்கோடு,
அவிநாசி (தனி),
ஆவடி,
திருப்பூர் தெற்கு,
திருவண்ணாமலை,
கோவை வடக்கு,
தஞ்சாவூர்,
கந்தர்வக்கோட்டை (தனி),
திருவாரூர்,
புதுக்கோட்டை,
அறந்தாங்கி,
திருப்பத்தூர் (சிவகங்கை),
மானாமதுரை (தனி),
மதுரை தெற்கு,
ராமநாதபுரம்,
சாத்தூர்,
குளச்சல்,
திருச்செந்தூர்,
பத்மநாபபுரம்,
வாசுதேவநல்லூர் (தனி),
ராசிபுரம் (தனி),
மொடக்குறிச்சி
பாமக (PMK) — 18 தொகுதிகள்
சேலம் (மேற்கு),
சேலம் (வடக்கு),
தருமபுரி,
பென்னாகரம்,
மயிலாடுதுறை,
ஜெயங்கொண்டம்,
விருத்தாச்சலம்,
ரிஷிவந்தியம்,
காட்டுமன்னார்கோயில்,
கீழ்வேளூர்,
விக்கிரவாண்டி,
செஞ்சி,
போளூர்,
உத்திரமேரூர்,
திருப்போரூர்,
சோளிங்கர்,
பெரம்பூர்,
அம்பத்தூர்
அமமுக (AMMK) — 11 தொகுதிகள்
சைதாப்பேட்டை,
பூந்தமல்லி (தனி),
பெரியகுளம் (தனி),
மன்னார்குடி,
திருவையாறு,
காரைக்குடி,
திருப்பத்தூர்,
நாங்குநேரி,
ஓட்டப்பிடாரம் (தனி),
திருச்சிராப்பள்ளி (மேற்கு),
மடத்துக்குளம்
தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) — 5 தொகுதிகள்
கும்பகோணம்,
ஒட்டன்சத்திரம்,
ஈரோடு மேற்கு,
ராணிப்பேட்டை,
கிள்ளியூர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) — 2 தொகுதிகள்
பல்லாவரம்,
குன்னம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (TMMK) — 1 தொகுதி
ராஜபாளையம்
புரட்சி பாரதம் — 1 தொகுதி
கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)
