தூய்மை பணியாளர்கள் மீதான வழக்குகள் ரத்து.. பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பு – talks between tvk ministers and sanitation workers conclude

கடந்த 15 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சென்னையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடைய அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சென்னையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 15 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை இன்றைய தினம் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை என்பது நடந்து வந்தது.

Source link