Iran War Updates | தரைவழி தாக்குதலா? அருகில் வாருங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்: வீடியோ வெளியிட்ட ஈரான்/ Come Close, We are Waiting Iran As US Expands Mideast Military Footprint

இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவலர் படை ஒரு வீடியோவை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொள்வது போன்றும், வெடிப்பொருட்கள் வெடிப்பது போன்றும் அருகில் வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும் என்பதை ஈரான் தெளிவாக தெரிவித்துள்ளது.

Source link