காணொளிக் குறிப்பு,
நேபாளத்தில் 9 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டவர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்
நேபாளம் பெரு வெள்ளம் ஏற்பட்டு 9 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவரில் ஒருவர் சுரங்கத்தில் சிக்கியிருந்தது குறித்து கூறியது என்ன? விரிவாகக் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
