அதற்கு முன்பாக, திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில் நமது #DravidianModel அரசு நிகழ்த்தியுள்ள மாற்றத்தை இந்த வீடியோவில் பாருங்கள்…
“தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்” என நான் சொல்வது வெறும் விளம்பர வாசகமல்ல, உண்மை சாசனம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
