DMK leads in Arur vox pops as majority of voters express support.

அதில் அப்பகுதி மக்களிடம் 50 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ஏன் போடுவீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டது. அந்த கேள்வியின் முடிவில் அதிகபட்சமாக 23 பேர் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்கு அடுத்தப்படியாக தவெக கட்சிக்கு 18 பேரும் அதிமுக கட்சிக்கு 8 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link