சிஏஏ சட்டத்தை அதிமுக ஆதரித்தது. பாஜகவுடன் சேர்ந்து அதிமுக துரோகம் செய்கிறது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம். உரிமையாக வாக்கு கேட்கிறோம்.
டெல்லி அணி VS தமிழ்நாடு அணி என்பது தான் 2026 சட்டமன்ற தேர்தல். டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.
10 தோல்வி பழனிசாமி அல்ல, இந்த சட்டமன்ற தேர்தலில் மொத்த தோல்வி பழனிசாமி என மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
