இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது தவெக – உறுதியானது விசில் சின்னம்! – election commission approved vijay tvk as recognized political party in tamil nadu

கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை வென்றது. பின்னர் காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

கட்சி ஆரம்பித்து இரண்டே வருடங்களில் ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்து. மேலும் கடந்த தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அதே சின்னத்தை கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக உறுதி செய்தது இந்திய தேர்தல் ஆணையம்.

Source link