தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு மூச்சு திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவாசக் கருவி உதவியுடன் தவெக சட்டமன்ற உறுப்பினரான எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Source link
