Middle East Crisis: இந்தியாவில் ஆணுறை விலை 50 சதவீதம் வரை உயரும் அபாயம்!

ஈரான் போரினால் இந்தியாவின் ரூ.8,170 கோடி மதிப்பிலான ஆணுறை உற்பத்தித் தொழில், கடுமையான விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ஆணுறை விலைகள் 50 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், சந்தையில் கடுமையான பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போரின் காரணமாக கடல்வழி வர்த்தகப் பாதைகள் தடைபட்டதும், உற்பத்திக்குத் தேவையான பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய்களின் விநியோகப் பற்றாக்குறையுமே இதற்கான முக்கியக் காரணங்களாகும்.

Source link