நெருக்கடி: பெட்ரோலிய வேதிப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு | Middle East Crisis – Crisis: Central Government Waives Import Duty on Petrochemicals

சுங்க விலக்கு அளிக்கப்பட்ட வேதிப்பொருட்களின் மெத்தனால், நீரற்ற அம்மோனியா, டோலுயீன், ஸ்டைரீன், டைக்ளோரோமீத்தேன், வினைல் குளோரைடு மோனோமர், பாலிபியூட்டாடையீன், ஸ்டைரீன் பியூட்டாடையீன் மற்றும் பாலியெஸ்டர் ரெசின்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த முடிவு பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துப் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் வாகனத் துறை போன்ற துறைகளுக்குப் பெரும் நிம்மதியை வழங்கியுள்ளது. இந்த வரி விலக்கால் நுகர்வோருக்கும் நேரடி பயன் கிடைக்கும்.

Source link