`கோவையில் முழு வெற்றி கொடுங்கள்’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு, கோவை வடக்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பிரசாரம் மேற்கொண்டார்.

Source link