சாலமன் பாப்பையா மறைவு – பாரதி பாஸ்கர், ராஜா இரங்கல்

காணொளிக் குறிப்பு,

காணொளி: சாலமன் பாப்பையா மறைவு – பாரதி பாஸ்கர், ராஜா இரங்கல்

பிரசுரிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்திவிட்டு பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link