கேரளாவில் ரூ.3,000 குடும்பநல ஓய்வூதியம்: இடதுசாரி வாக்குறுதி

கோழிக்கோடு: கேரளா​வில் ஆளும் இடது ஜனநாயக முன்​னணி சார்பில், முதல்வர் பின​ராயி விஜயன் தேர்​தல் அறிக்​கையை நேற்று வெளி​யிட்​டார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்​ப​தாவது: கேரளா​வில் ஏழ்மையை முற்​றி​லும் ஒழிக்க, குடும்ப நல ஓய்​வூ​தியம் ரூ.3,000 ஆக உயர்த்​தப்படும். இதன் மூலம் 5 லட்​சம் ஏழை குடும்​பங்​கள், வறுமையி​லிருந்து மீள உதவும். மக்​களுக்கு முறையாக மருத்​துவ வசதி​கள்கிடைப்​பதை உறுதி செய்ய முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்.

Source link