திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பிரம்மோத்ஸவம் தேரோட்டம் திருவிழா \ Tirunelveli: Panguni Brahmotsavam chariot festival at Palayamkottai Sri Rajagopala Swamy Temple

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோத்ஸவம் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Source link