புதுவை அண்ணா திடலில் நாளை மறுநாள் அதிமுக பொதுக்கூட்டம்

புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு புதுவை அண்ணா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்.

Source link