கேரளாவில் மெஸ்சி காட்சி போட்டி ரத்து, 250 கோடி மோசடிக்கு சட்ட நடவடிக்கை. Argentina team faces legal action over cancelled Kerala exhibition match and ₹250 crore fraud

இது தொடர்பாக, நாங்கள் விசாரித்த போது அர்ஜென்டினா அணி இதுபோல் மேலும் சில நாடுகளிடம் பணம் பெற்றுக் கொண்டு விளையாட செல்லாமல் ஜகா வாங்கி இருப்பது தெரிய வந்தது.

தற்போது நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அவர்கள் எங்களுக்கு இழப்பீடு தந்தாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link