சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. அக்கட்சி மாநில தலைவர்

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. அக்கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேட்பாளர் தேர்வில் அக்கட்சியில் எழுந்தகுளறுபடி காரணமாக பட்டியல் வெளியிடுவது தாமதமானது.

இந்நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது

01. பொன்னேரி – துரை சந்திரசேகர்

02வேளச்சேரி- அசன் மவுலானா

03. ஸ்ரீபெரும்புதூர்- செல்வப்பெருந்தகை

04. சோளிங்கர்- முனிரத்னம்

05. ஊத்தங்கரை- குப்புசாமி

06. கிருஷ்ணகிரி – செல்லகுமார்

07. பெண்ணாகரம்- தமிழ் குமரன்

09. ஆத்தூர் – அர்த்தநாரி

10. ஊட்டி -ராமச்சந்திரன்

11. கவுண்டம்பாளையம்- சூரிய பிரகாஷ்

12. சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு

13. துறையூர்- விச்சு லெனின் பிரசாத்

14. கடலூர் – சந்திரசேகரன்

15. மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

16.அறந்தாங்கி- ராமசந்திரன்

17. காரைக்குடி -மாங்குடி

18. உசிலம்பட்டி – சரவணகுமார்

19. சிவகாசி-கணேசன் அசோகன்

20. திருவாடனை -ராம கருமாணிக்கம்.

21.ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்

22. சங்கரன்கோவில் – – சங்கை கணேசன்

23. அம்பாசமுத்திரம்- வி.பி.துரை

24. நாங்குநேரி-ரூபி மனோகரன்

25. குளச்சல்- தாரகை கத்பர்ட்

26.விளவங்கோடு – பிரவீன்

27. கிள்ளியூர் -ராஜேஸ்குமார்

Source link