“சுந்தர்.சி-யின் வருகை ஒரு ‘படித்த’ அரசியல்வாதியை நடுங்க வைத்துள்ளது”

நமது பூர்வீகம் முக்கியமல்ல, நமது அர்ப்பணிப்புதான் முக்கியம். சுந்தர் சி ஒரு வெளிஆள் அல்ல. அவர் தமிழ்நாட்டின் மகன். இந்த மண்ணில் வாழ்ந்து, உழைத்து, மக்களோடு ஆழமான தொடர்பைக் கொண்டிருப்பவர். அவர் மூச்சும் தமிழே, அவர் தமிழ்ப் பண்பாட்டிற்காக நிற்பவர், அதன் எதிர்காலத்தை நம்புபவர்.

ஒருவேளை, அரசியலும் அரசியல்வாதிகளும் இத்தகைய குறுகிய அடையாளங்களையும் பிரிவினைகளையும் கடந்து உயர முடியுமா என்பதுதான் உண்மையான கேள்வி. மதுரை என்பது அன்பு, உபசரிப்பு மற்றும் அரவணைப்பிற்கானது என்று சொல்வார்கள். உண்மையிலேயே சேவை செய்யவும், தங்களில் ஒருவராக இருக்கவும் விரும்பும் ஒருவரை மதுரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும்” இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார். 

Source link