TN Assembly Election| ஜெயிக்கப்போவது யார்? பட்டரவாக்கம் பகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

இதற்கு முன்னதாக, பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிலையில் மாலைமலரும் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டு வருகிறது.

அந்த வகையில், பட்டரவாக்கம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட சராசரி பொதுமக்களிடம் Vox Pop நடத்தப்பட்டதில் திமுகவிற்கு 17 பேரும், அதிமுகவிற்கு 5 பேரும், தமிழக வெற்றிக்கழகத்திற்கு 15 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 2 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன் முழு விவரம் இதோ…

Source link